| வெப்விஷன்
சிறிலங்காவை இணையத்தளத்தில் பார்த்ததற்காக நன்றி. உங்களது எல்லா
விதமான தொழில் ரீதியான இணையத்தள தேவைகளுக்கு நம்பகமான பதிவு செய்யப்பட்ட
இணையத்தள மையம் இதுவாகும். வெப்விஷன் ஊடாக உங்களுக்கு எளியதும் நம்பத்தகுந்ததுமான
சேவையை வழங்குவதே எமது நோக்கம்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்டதான இந்த அமைப்பு, கடந்த
2002ம் ஆண்டு தொடக்கம், இணையத்தள வடிவமைப்பு இணையத்தள சேவை வழங்கலில்,
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் திருப்திகரமானதும் நம்பத்தகுந்ததுமான
சேவையை வழங்கிவரு கின்றது.
வெப்விஷன் பின்வரும் மட்டங்களில் சேவையாற்றிவருகிறது:
இணையத்தள வடிவமைப்பு, கையடக்க இணையத்தள வடிவமைப்பு, இணையத்தள சேவை,
டொமெய்ன் பதிவு செய்தல், அல்லது E வர்த்தகம் இதில் எதுவானாலும் அதற்குத்
தகுந்த ஒரே இடம் வெப்விஷன்.
எமது சேவை மையம் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலுள்ள,
அற்லாண்டா NAP Datacenter, Atlanta என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
நாம், நட்புடன் கூடிய cPanel உடன் அமையும் இணையத்தள
சேவையை நம்பத்தகுந்த விதத்திலும், குறைந்த விலையிலும் உங்களுக்கு வழங்க
தயாராக இருக்கின்றோம்.
100 MB உடனான 30 நாட்களுக்கான இலவச இணையத்தள சேவையை
வழங்க நாம் தயாராக இருக்கிறோம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்,
உங்களுடைய Domain ஐ Webvision இணையத்தளத்தில் பதிவு செய்வது மட்டும்தான்.
உங்கள் இணையத்தள தேவை எதுவானாலும் அதை குறைந்த விலையில்
பெற்றுத்தர நாம் தயாராக இருக்கிறோம். இதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு
தகவல் பரிமாற்ற விசாரணைகள் வரவேற்கப்படும்.
தொழில்சார்ந்த இணையத்தள வடிவமைப்பு:
உங்கள் இணையத்தள வலையமைப்பை தொழிற்தோ்ச்சி பெற்றவர்களிடத்தில்
கையளியுங்கள்.
| உங்கள் இணையத்தள
வலையமைப்பை வடிவமைப்பதற்கான இலகுவான மூன்று படிகளை அறிந்து கொள்ளுங்கள்.
1. சொல்லுங்கள் : உங்களுக்கு எந்த Domain தேவை
என்று எமக்கு சொல்லுங்கள். உ+ம் www.myname.com அல்லது www.mybusiness.com
2. அனுப்புங்கள்: உங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட
வேண்டிய போட்டோக்கள், அறிவித்தல்கள் இவற்றை தபாலில் அல்லது இணையத்தபாலில்
எமக்கு அனுப்புங்கள்.
3. பாருங்கள்: நீங்கள் உலகித்தின் எப்பகுதியில்
இருந்தும் மாதிரி online layout ஐ பார்க்கலாம்.
நீங்கள், வடவமைப்பைக்குறித்து திருப்தியடைந்த
பின், நாங்கள், இணையத்தள வடிவமைப்பை தொடர்ந்து மேற்கொள்ளுவோம்.
|
|

ஏன் நீங்கள் வெப்விஷனை உங்கள், இணையத்தள
வடிவமைப்பு இணையத்தள சேவை கம்பனியாக தேர்ந்தெடுக்க வேண்டும்?
1. நோ்மையானதும் உண்மையானதுமான கம்பனி: வெப்விஷன்
இலங்கையில் பதிவசெய்யப்பட்டதும் ஒழிவு மறைவற்ற வரலாற்றைக் கொண்டதுமான
ஓர் வியாபாரம்.
2. அனுபவம்: 2002ம் ஆண்டிலிருந்து வெப்விஷன்
தனது வடிவமைப்பு சேவை வியாபாரத்தில் சிறந்து விளங்குகின்றது.
3. திருப்திகரம்: உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய
தக்க விதத்தில் நாம் உங்கள் இணையத்தளத்தை விருத்தி செய்வோம்.
4. வாடிக்கையாளர் சேவை: இணையத்தள வடிவமைப்பு
அல்லது இணையத்தள சேவைக் கணக்கு இவற்றைக்குறித்த கேள்விகள் அல்லது
பிரச்சணை எதுவாக இருந்தாலும் நீங்கள் எம்மை தொலைபேசி அல்லது
இணையத் தபால் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.
5. வாடிக்கையாளர்கள்: இணையத்தன வடிவமைப்பு இணையத்தள
சேவை வாடிக்கையாளர்கள் எமக்கு எம்நாட்டிலும் வெளிநாட்டிலும்
உள்ளார்கள்.
6. விலை: எமது விலைகள் குறைவானதும் போட்டகரமானதும்
ஆகும்.
7. கொள்வனவு செய்யுமுன் பாவித்துப்பாருங்கள்:
நாங்கள், கட்டணமோ நிபந்தனைகளோ அற்ற இணையத்தள வடிவமைப்பு மாதிரி
ஒன்றையும் 30 நாள் பாவனைக்கான இணையத்தள சேவைக் கணக்கு ஒன்றையும்
உங்களுக்கு இனாமாகத் தருகிறோம் |
|